வெகுசாதாரண ரசிகன்

வெளியெங்கும் நிறையும் துளிமழைக்கு,

கரையெங்கும் ஒதுங்கும் பெருங்கடலுக்கு,

பகலெங்கும் உறங்கும் பேரிரவுக்கு,

எழுதவைத்த வைரமுத்துவுக்கு,

கேட்கவைத்த ரஹ்மானுக்கு,

பார்க்கவைத்த மணிரத்னத்திற்கு,

சிலிர்க்கவைத்த ரஜினிக்கு..

Advertisements